சுப்ரமணியபுரம் கிளை தர்பியா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 19:29

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை மாணவரணி சார்பாக கடந்த 06.01.2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Print This page