ஏழை மாணவிக்கு ரூபாய் 2030 கல்வி உதவி – அண்ணாநகர் கிளை

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 01-01-2013 அன்று ஏழை மாணவிக்கு ரூபாய் 2030 கல்வி உதவியாக வழங்கப்பட்டது.