அம்மாப்பட்டினம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சந்தானம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 08-01-2013 அன்று சந்தானம் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.