”இணைவைப்பும் இறைவனின் கோபமும்” தெருமுனை பிரச்சாரம் – திருநாகேஸ்வரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:02

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளையில் கடந்த 11.01.12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் ”இணைவைப்பும் இறைவனின் கோபமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Print This page