தெருமுனை பிரச்சாரம் - வந்தவாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:02

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 06.01.2013 மற்றும் 11-01-13 ஆகிய தேதிகளில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

Print This page