”இறையச்சம்” பெண்கள் பயான் – கோபி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 19:01

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 11:01:13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Print This page