”குர்ஆன் பயிற்சி வகுப்பு” ஆரம்பம் – சூளைமேடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:39

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளை சார்பாக கடந்த 10.01.2013 அன்று முதல் ”குர்ஆன் வகுப்பு” ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.