”மறுமை சிந்தனை” பெண்கள் பயான் – தரமணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:36

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 05-01-13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.கரிமுல்லாஹ் அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page