”நரகில் செல்லும் மூவர்” – சோழபுரம் கிளை பெண்கள் தர்பியா

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 06.01.13 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ”விசாரணை வளையத்தில் VIPக்கள்” மற்றும் ”ஒழுக்கம்” என்ற தலைப்பிலும், சகோதரி:சப்ரின் அவர்கள் ”நரகில் செல்லும் மூவர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.