ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 உதவி – ஆம்பூர் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:30
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 8.1.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்