ஏழை சகோதரிகளுக்கு 3,000 ரூபாய் உதவி – திருப்புவனை கிளை

புதுவை மாநிலம் திருப்புவனை கிளை சார்பாக கடந்த 06.01.13 அன்று ஏழை சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவியாக ஒரு நபருக்கு ரூபாய் 1,000 வீதம் மூன்று ஏழை சகோதரிகளுக்கு 3,000 ரூபாய் வழங்கப்பட்டது.