தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் – அம்மாபட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:25

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 09-01-2013 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.