”ஏகத்துவமும் இணைவைப்பும்” பெண்கள் பயான் – முக்கண்ணாமலைப்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:24

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 05.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் ”ஏகத்துவமும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Print This page