”ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்” நோட்டிஸ் விநியோகம் – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 10, 2013, 18:23

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ”ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.