காவல்துறை அதிகாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:22

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று காவல் துறை அதிகாரி ஜெயா அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் ”திருக்குர் ஆன் தர்ஜுமா”  வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Print This page