ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:21

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று ஏழை சகோதரர் அந்தோணி என்பவருக்கு சிறுநீரக சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காக  பாண்டிச்சேரி கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி வழங்கப்பட்டது.