ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவி – பொறையார் கிளை

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க
ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது