பெண்கள் பயான் – வந்தவாசி கிளை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 6-1-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.