”மறுமை நாள்” – சன்னாபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:17

தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் சார்பாக கடந்த 06.01.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் ”மறுமை நாள்” என்ற தலைப்பிலும், சகோதரி:ரூபியா அவர்கள் ”கண்ணியமும், ஒழுக்கமும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.