“நரகத்திற்கு அஞ்சிக் கொள்வோம்” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:17

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் “நரகத்திற்கு அஞ்சிக் கொள்வோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.