”மறுமை சிந்தனை” – ஈஸ்வரி நகர் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 16, 2013, 18:16

காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் கடந்த 06-01-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் “சஹாபாக்களின் தியாகங்கள்” என்ற தலைப்பிலும் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.