“ஸகர் என்ற நரகம்” – சுல்தான்பேட்டை கிளை பயான்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 06.01.2013 பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் “பகிரங்க எதிரி ஷைத்தான்” என்ற தலைப்பிலும் சகோ.யூனுஸ் அவர்கள் “கபுரின் வேதனைகள்” என்ற தலைப்பிலும் சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “ஸகர் என்ற நரகம்” என்ற தலைப்பிலும்  உரை  நிகழ்த்தினார்கள்.