“அல்லாஹ்வின் நீதி விசாரணை”  – சுல்தான்பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக 05.01.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யூனுஸ்   அவர்கள்  “மறுமையில் திவாலாகி போனவர்கள்”  என்ற தலைப்பிலும், சகோ.ஷேக் மைதீன்   அவர்கள்  “அல்லாஹ்வின் நீதி விசாரணை”  என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.