”அழைப்பு பணியின் அவசியம்” – இராஜபாளையம்  கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 12, 2013, 16:45

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்  கிளை சார்பாக கடந்த 06-01-2013 அன்று , 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப் பட்டது. இதில்  ”அழைப்பு பணியின் அவசியம்” என்னும் தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோ. முஹம்மது அலி மற்றும் முஹம்மது ஷஃபீக் ஆகிய இருவரும் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.