துபையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல அல்கூஸ் கிளையில் கடந்த 7-1-2013 அன்று ராஜ்குமார் என்கிற சகோதரர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொண்டு தன்னுடைய பெயரை முஹம்மது என்று மாற்றிகொண்டார். அஹ்மதுலில்லாஹ்!

இந்த சகோதரருக்கு துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை, தொழுகை முறை ஆகியவற்றை பற்றி விளக்கினார்.

மேலும், இந்த சகோதரருக்கு திருகுர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தங்கள் அல்கூஸ் கிளை சார்பாக வழங்கப்பட்டது.
எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!