ஃபாஹில் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 2, 2013, 16:37

கடந்த வாரம் 27-12-2012 வியாழக்கிழமை ஃபாஹில் கிளை சார்பாக ஓட்டுனரா பணிபுரியும்  திருவாருர் மாவட்டம் சன்னாநல்லூர் இப்ராஹிம் அவர்களுக்கு பஸ்ஸில் தினமும் வரும் 40 கிறிஸ்த்துவர்களுக்கு வழங்குவதற்காக டிவிடிக்கள் வழங்கப்பட்டது.