‘’ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3000 உதவி’’ – புளியந்தோப்பு  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 12, 2013, 16:35

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு  கிளை சார்பில் கடந்த 07-1-13 அன்று ஏழை குடும்பத்திற்கு
ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது