நேதாஜிநகர் கிளை இரத்த தான முகாம், 168 நபர்கள் இரத்த தானம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 16:33

வட சென்னை மாவட்டம் நேதாஜிநகர்  கிளை சார்பாக கடந்த 30.12.12  அன்று  இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் சுமார் 168 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.