’’’ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 வாழ்வாதர உதவி’’ – கடையநல்லூர் மக்கா நகர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 07-01-13 அன்று ’’ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்டது.