வேளாங்கண்ணி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 1, 2013, 12:43

நாகை-தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 23/12/2012அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page