“உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் ” – திருப்பூண்டி கிளை பெண்கள் பயான்

நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டி கிளை சார்பாக கடந்த 06.01.13 அன்று “உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் “என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது .இதில்  கே.அப்பாஸ் உரையாற்றினார்கள்.