அவசர இரத்த தான உதவி – மடுவின்கரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 12:41

தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 08.01.2013  அன்று அவசர தேவைக்காக  மடுவின்கரை கிளை  சகோதரர்கள் 3 யூனிட்  இரத்தம் வழங்கினர்.