நாகை வடக்கு ஆக்கூர் மடப்புரம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, March 20, 2010, 14:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் மடப்புரம் கிளையின் சார்பாக கடந்த 16.03.2010 அன்று  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.

அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாய் வழங்கபட்டது ஏழு நபருக்கு இலவசமாய் கண் அறுவை சிகிச்சை மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் செய்யபட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை காவல் துறை துனை கன்கானிப்பாளர் R. ராமகிருஷ்ணண் அவர்கள் கலந்து கொண்டு முகாவை துவக்கிவைத்தார்.

சிகிச்சை அளித்த DR.சாரதாமணிதேவி அவர்களுக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் கிளை நிர்வாகிகள் . அஷ்ரஃப் அலி. முஹம்மது அமீன் .வஜிகர் ரஹ்மான். சபிருல்லாஹ். தமீம் அன்சாரி. அகியோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் அன்று மாலை நான்கு மணிக்கு ஆக்கூர் தாகூர் வீதியில் மர கண்று நடும் விழா நடைபெற்றது சகோ இக்ராம்முல்லாஹ் முதல் கண்றுனை நட்டு துவைக்கி வைத்தார்.

Print This page