நூல் வநியோகம் – புதுப்பட்டினம் கிளை

”மனனம் செய்யோம்” என்ற தலைப்பில் சிறிய சூராக்கள்- துஆக்கள் சிறிய புத்தகம் 04-01-13 அன்று நாகை வடக்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பாக மக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் பற்றியும் மக்களிடையே தாவா செய்யப்பட்டது.