‘’ஏழை சகோதரிக்கு ரூ 2000/-மருத்துவ உதவி’’ – செய்துங்கநல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01.01.2013 அன்று ‘’ஏழை சகோதரிக்கு ரூ 2000/-மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது .