பறிசமய சகோதரர்ளிடம் தஃவா – குனியமுத்தூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குனியமுத்தூர் கிளையின் சார்பாக 06.01.2013 அன்று குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.