‘’நம்பிகையும் மூட நம்பிக்கையும்’’ – வேலூர் தெருமுனைப் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 04.01.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மெள்லவி குல்ஜார் ரஹ்மான் அவர்கள் ‘’நம்பிகையும் மூட நம்பிக்கையும்’’ என்ற தலைப்பில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்