‘’இஸ்லாமிய கடமைகள்’’- வேலூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 11:56

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 06.01.13  05.01.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி சுஹைபா ஆலிமா அவர்கள் ‘’இஸ்லாமிய கடமைகள்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page