’’மாணவ மாணவிகளுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி ’’ – கூடுவாஞ்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 11, 2013, 12:21

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 06.01.13 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஆசிரியர் Fபஹ்மிதா அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.