’’இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’’ – ஷார்ஜா பயான்

ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 08/01/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.முகமது பாரூக் அவர்கள் ’’இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.