’’பெண்களின் உரிமை’’ – சுப்ரமணியபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 10, 2013, 13:43

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 06.01.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ’’பெண்களின் உரிமை’’ என்ற தலைப்பில் சகோ.G.சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Print This page