நாகூர் கிளை தர்பியா நிகழ்ச்சி

நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 30-12-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ. தாஹா MISC அவர்கள் கலந்துக்கொண்டு தொழுகை சம்பந்தமான விளக்கங்களை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் விளக்கினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன.