’’வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம்’’ – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 10, 2013, 13:40

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 06.02.2013 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.ஜவஹர் ராஜ்குமார் அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் ஏழை குழந்தைகள் பயன்பெற்றனர்.