பல்லாவரம் கிளை இரத்த தான முகாம், 114 நபர்கள் இரத்த தானம்!

காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 06/01/2013 அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 114 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.

மேலும் இரத்த தானம் அளித்த முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் புத்தகம் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.