தர்பியா நிகழ்ச்சி – சுப்ரமணியபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 10, 2013, 13:30

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 06.01, 2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Print This page