’’ஸஃபர் மாதம் பீடை மாதமா’’ – நாகப்பட்டினம் கிளை மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

நாகை தெற்கு  மாவட்டம் நாகப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 05-1-2013 அன்று ’’வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி’’ நடைபெற்றது. இதில்  சகோ இப்ராஹிம் மிஸ்பாஹ்,மற்றும்  சகோ N .J சாதிக் அவர்கள்  ’’ஸஃபர் மாதம் பீடை மாதமா’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.