”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” பெண்கள் பயான் – பெரியகூத்தூர் பிலால் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 19:31

நாகை வடக்கு மாவட்டம் பெரியகூத்தூர் பிலால் நகர் கிளையில் கடந்த 06/01/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆயிஷா அவர்கள் ”சஹாபியப் பெண்மணிகளும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.