தீய பழக்கங்களை எதிர்த்து பேரணி – G.M நகர் கிளை

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 6-1-13 அன்று வட்டி , வரதட்சணை , மது போன்ற தீய பழக்கத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி G.M.நகர் முழுவதும்  வலம் வந்தது.இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது