வாணியம்பாடி கிளை இரத்த தானம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையில் கடந்த 06.01.2013 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 24 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.