ஏழை சகோதரருக்கு ரூ.14,000 உதவி – கவுண்டம்பாளையம் கிளை
செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 19:26
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 6.1.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூ.14,000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்